பூர்ணம் டாட்காம்

இதுதான் இன்டர்நெட்டா? பேஷ்.

Saturday, September 20, 2008

பூர்ணம் விஸ்வநாதன்: சில குறிப்புகள்

பூர்ணம் விஸ்வநாதன்...
  • தமிழ் மற்றும் வடமொழி நாடக, திரைப்பட நடிகர்
  • 1981-ல் உலகின் முதல் தமிழ்த் திரைப்படமான 'மனசு ரெண்டும் புதுசு'வில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்
  • இந்தி நடிகை பூர்ணம் தில்லானின் பெரியப்பா
  • 1979-1983 ஹரியானா மாநில ஆளுநர்
  • பூர்ணம் புடவை நிறுனத்தின் உரிமையாளர்
  • ஆத்திகர், சுலோகம் சொல்பவர்
  • தற்போது முழுநேர வலைப்பதிவர்